Modi: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
மக்களவை தேர்தலையொட்டி, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மக்களவை தொகுதியில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை தீவிரப்படுத்தும் வகையில், பாஜக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Readmore: Affidavit: 39 மக்களவை தொகுதிகளிலும் இது வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்…!