fbpx

தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்..!

மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட உள்ளனர்.

Kathir

Next Post

ஆமா எங்களுக்கு உத்தரவு வந்தது...! அண்ணாமலையின் அடுத்த ஆடியோ...! இந்த முறை சிக்கியது யார்...?

Mon Jan 22 , 2024
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பூவிருந்தவல்லி பெருமாள் கோவில் இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலருக்கும் ஸ்ரீராமரின் பக்தர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் […]

You May Like