உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலோக் என்ற நபர் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற தன்னுடைய மனைவி ஜோதியின் ஆசைக்காக இரவும், பகலுமாக உடைத்து வங்கியில் கடன் வாங்கி படிக்க வைத்தார் ஒரு வழியாக ஜோதி மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு தன்னுடைய கணவரிடம் ஜோதி சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் வேறு ஒரு நபரிடம் தொடர்பில் இருப்பதும் அலோக்குக்கு தெரியவந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்திருந்த சமயத்தில், மனைவி ஜோதி தன்னுடைய கணவர் மீது காதல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் வழங்கியிருக்கிறார்.
காவல்துறையினரும் அவரை கைது செய்துள்ளனர் அதன் பிறகு அலோக் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்த போது கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதாம்