விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டி கொலை செய்துள்ளார். மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார். திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக […]
crime news
இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதா..? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் […]
போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டதில் அஜித் உயிரிழப்பு” சிவகங்கை மடப்புரத்தில் இளைஞர் அஜித் குமார் உயிரிழப்பு குறித்து போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தகவல். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் […]
திருமணமான 15 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டெபி மெட்டில்டா. டித்து பட்டதாரியான ஸ்டெபி மெட்டில்டா, மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்று ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவரும் அவரின் வீட்டில் வாடகைக்கு வசித்த ராஜ்மோகன் என்பரும் சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை […]
சென்னை நொளம்பூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவரை பிரிந்து, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நிலையில், இரவு நேரங்களில் மட்டும், தனது அம்மாவை துணைக்கு அழைத்து தூங்கி வந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இரு பிள்ளைகளும் தனது அக்கா வீட்டில் இருந்துள்ளனர். இதனால், அன்றிரவு அம்மாவின் துணையின்றி, இரவு தனியாக […]
மேற்குவங்க மாநிலத்தில் மருமகனை கொலை செய்த அத்தை, உடலை துண்டு துண்டாக வெட்டி சுவரில் சிமெண்ட் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நடந்தது. மால்டாவைச் சேர்ந்த மௌமிதா ஹசன் நதாப் என்ற பெண் தனது மருமகன் சதாம் நதாப்புடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த உறவு பல ஆண்டுகளாக […]
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கின்ற குள்ளன் பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் போன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்த நிலையில் தான் அதிக பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ் என்பவரின் மனைவி பிரியா என்ற பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாபின் மனைவிக்கு தெரிந்தவுடன் பிரதாப்பை வன்மையாக கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை […]
சென்னை கிண்டி இக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (55) இவருக்கு சுபலட்சுமி (48) என்ற மனைவியும் சுமித்ரா (28) என்ற மகளும், ஜபரீஷ்( 23) என்ற மகனும் இருக்கின்றனர். சொத்து பிரச்சனை என் காரணமாக குடும்பத்திற்கு உள்ள அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் பாலசுப்பிரமணி வீட்டில் அனுமதிக்காமல் இருந்ததாக தெரிகிறது. அதன்காரணமாக, குடி போதைக்கு அடிமையான அவர் நாள்தோறும் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதோடு […]
சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு இவர் தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி இரவு தள்ளு வண்டியை திருவல்லிக்கேணி அப்பாவை தெருவில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்கு அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது தள்ளுவண்டியில் இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது […]
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருக்கின்ற குறிஞ்சி நகரை சேர்ந்தவர் 35 வயதான இளம்பெண் இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக, அந்த இளம் பெண் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் […]