fbpx

ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக வெளியான விவகாரம்!… RBI விளக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகள் குறித்த விளக்கம் தவறு என்றும், அச்சகங்களில் அச்சிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையில் நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கோடை காலத்தில் மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா?... சரிசெய்ய 4 டிப்ஸை பாலோ பண்ணுங்க!

Mon Jun 19 , 2023
கோடைக்காலம் வந்தாலே வியர்வை, அழுக்கு, தூசி ஆகியவற்றால் அவதி படுவது அனைவரும் தான் . எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்களின் மாதாந்திர மாதவிடாய் வலியை சமாளிப்பதை போதும் போதும் எனபது ஆகிவிடும். குறிப்பாக, மாதவிடாய்க்கு முந்தைய தசைப்பிடிப்பு, வீக்கம், வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அமைதியின்மை ஆகியவை பெண்களிடையே கவலையை ஏற்படுத்தும் ஒரு சில அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் நாட்கள் தனித்துவமானது, சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் கவலையை ஏற்படுத்தும். ஹார்மோன் சமநிலையின்மை […]

You May Like