பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். அந்தவகையில், டிசம்பர் மாதத்தில் சுமார் 18 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல் :
டிசம்பர் 1 – வெள்ளிக்கிழமை – மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)
டிசம்பர் 3 – ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 4 – திங்கட்கிழமை – புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)
டிசம்பர் 9 – 2வது சனிக்கிழமை
டிசம்பர் 10 – ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 12 – செவ்வாய்க்கிழமை – பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிசம்பர் 13 – புதன்கிழமை – லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 14 – வியாழக்கிழமை – லோசூங்/நம்சூங் (சிக்கிம்)
டிசம்பர் 17 – ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 18 – திங்கட்கிழமை – யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)
டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை – கோவா விடுதலை நாள் (கோவா)
டிசம்பர் 23 – 4வது சனிக்கிழமை
டிசம்பர் 24 – ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25 – திங்கட்கிழமை – கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26 – செவ்வாய்க்கிழமை – கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)
டிசம்பர் 27 – புதன்கிழமை – கிறிஸ்துமஸ் (மிசோரம்)
டிசம்பர் 30 – சனிக்கிழமை – யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)
டிசம்பர் 31 – ஞாயிற்றுக்கிழமை