fbpx

தொடர் மழையால் திடீரென உயர்ந்த காய்கறிகளின் விலை..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! பூண்டு விலை டாப்..!!

Rain | தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இதுவரை கனமழைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இடி மின்னலின்போது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்தும் குறைந்து விலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே கிலோ பூண்டு ரூ.400, பீன்ஸ் ரூ.300, இஞ்சி ரூ.200, மிளகாய் ரூ.100, கேரட் ரூ.90, உருளைக்கிழங்கு ரூ.80, பீட்ரூட் ரூ.76, சின்ன வெங்காயம் ரூ.76, பெரிய வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.75, முட்டைகோஸ் ரூ.50, முருங்கை ரூ.65, தக்காளி ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More: தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் 11 பேர் பலி..!! கனமழையால் நிகழ்ந்த சோகம்..!! மக்களே உஷார்..!!

Chella

Next Post

BB Archana | காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..!! திருமணம் எப்போது..? வைரல் புகைப்படம்..!!

Tue May 21 , 2024
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் வின்னரான அர்ச்சனா, தனது காதலன் அருண் பிரசாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. BB Archana | தொகுப்பாளினியாக மீடியாவில் அறிமுகமான அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். ராஜா ராணி சீரியல் ஹிட் ஆனதை தொடர்ந்து சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அர்ச்சனா, சீரியல்களில் நடிப்பதை நிறுத்தினார். சினிமாவில் […]

You May Like