fbpx

கொளுத்தும் கோடை வெயில்..!! இந்த உணவுகளை மட்டும் சாப்பிடவே சாப்பிடாதீங்க..!! என்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

கோடை காலத்தில் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்கலாம் என்றும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலரும் சில உணவு வகைகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்கின்றனர். கோடை காலத்தில் நாம் வயிற்றுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுகளை சாப்பிடும்போது அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இப்போது கோடை காலத்தில் என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம் மற்றும் எந்த உணவுகளை தவிர்க்கலாம் என்றும் பார்ப்போம்.

வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த தக்காளி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், இது அதிகளவு நீர் சத்தை கொண்டுள்ளது. தக்காளியில் லைகோபீன் போன்ற நன்மை பயக்கும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன, அவை நாள்பட்ட நோய்களை சரிசெய்வதில் உதவுகிறது. அதிலும் இது குறிப்பாக புற்றுநோய்க்கு உதவுகிறது மற்றும் இது கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது. கோடை உணவாக இருக்கும் இந்த தர்பூசணியில் லைகோபீன் உள்ளது, இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

கோடை காலத்தில் புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு கிளாஸ் குளிர்ந்த எலுமிச்சை சாறை பருகுவதால் நம் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ள சுரைக்காயில் அதிகப்படியான நீர் செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கோடை காலத்தில் அதிகளவில் கப் டீ அல்லது காபி குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதிலுள்ள காஃபின் மற்றும் சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்துகிறது. உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கிறது.

எனவே, இதனை தவிர்ப்பது நல்லது. அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால் மாதம் ஒருமுறை சாப்பிடுங்கள். அதிக கலோரி நிறைந்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் உடலையும், செரிமானத்தையும் பாதிக்கும்.

Read More : ’பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக அதிமுகவினர் தவம் கிடக்கிறார்கள்’..!! ’இன்று பாஜக இல்லாமல் தமிழக அரசியலே இல்லை’..!! அண்ணாமலை பரபரப்பு பேட்டி

English Summary

In this collection, we will look at what foods to eat and what foods to avoid during the summer.

Chella

Next Post

எச்சரிக்கை!!! நீண்ட நாட்கள் கொலஸ்ட்ரால் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் ஞாபக மறதி..

Sat Mar 8 , 2025
health hazards of eating cholestrol tablets

You May Like