fbpx

’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு..! அஜித்தின் மேலாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் கடைசியாக வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62-வது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ஆம் தேதி தொடங்கியது. இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். படப்பிடிப்பு துவங்கி 10 நாள் கூட ஆகாத நிலையில், இஸ்ரேல் நாட்டில், போர் தொடங்கி நடந்து வந்தது. ஆனால், பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நிறைவு பெற்றுள்ளதாக மேலாளர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பல மாத இடைவெளிக்கு பிறகு அஜித் இப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டு காட்சிகள் அதிகம் கொண்ட இப்படத்தின் ஷூட்டிங், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழு அடுத்த நாட்டிற்கு நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பரபரப்புச் செய்தி: "இன்னும் 7 நாட்கள் தான்.." அமலுக்கு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்.! அமைச்சர் சாந்தனு தாக்கூர் உறுதி.!

Mon Jan 29 , 2024
மேற்கு வங்காளத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இன்னும் 7 நாட்களில், அமலுக்கு வரும் என்று பாஜகவின் மக்களவை எம்.பியான சாந்தனு தாக்கூர் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரான சாந்தனு தாக்கூர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “ராமர் கோவில் திறக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஏழு நாட்களுக்குள் குடியுரிமை திருத்த […]

You May Like