fbpx

10ஆம் வகுப்பு மாணவனுக்கு செக்ஸ் ஆசையை தூண்டிய ஆசிரியை..!! ஊரை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!

தெலங்கானா மாநிலம் கச்சிபவுலி நகரில் சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 26 வயது ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தனது பேத்தியை காணவில்லை என கூறி ஆசிரியையின் தாத்தா போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல், 10ஆம் வகுப்பு படித்து வரும் தங்களது மகனை காணவில்லை என்று மாணவரின் பெற்றோரும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், அவர்கள் கடத்தப்பட்டு விட்டார்களா? உள்ளிட்ட பல கோணங்களில் போலீசாரும் காணாமல் போன அவர்களை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 2 நாள் கழித்து ஆசிரியையின் தாத்தா தனது புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். மாணவரின் பெற்றோரும் தங்களது புகாரை திரும்ப பெற்றுள்ளனர். ஆசிரியை திரும்பி வந்து விட்டார் என தாத்தாவும், மாணவர் திரும்பி விட்டார் என பெற்றோரும் போலீசாரிடம் கூறியுள்ளனர். இதன்பின்னரே, அவர்கள் 2 பேரும் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக சென்ற விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினர். அதன்பின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நண்பனை கொலை செய்த தொழிலாளி…..! காரணம் என்ன தெரியுமா……?

Mon Mar 6 , 2023
கோயமுத்தூர் துடியலூர் அருகே குப்பை பொறுக்கும் வேலை பார்த்து வருபவர் முகமது பாசில்(28) இவருக்கு பன்னாரி என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் நாள்தோறும் குப்பை பொறுக்கிக் கொண்டு தெருவோரங்களில் தங்கி இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கி கொண்டு இருந்த ரமேஷ்(51) என்ற நபருடன் முகமது பாசிலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் நாள்தோறும் குப்பை பொறுக்கி அதன் […]
கள்ளக்காதலுக்கு இடையூறு..!! கணவர் கொலை..!! உடலை புதைத்த இடத்தில் செப்டிக் டேங்க்..!! பகீர் சம்பவம்..!!

You May Like