fbpx

ஹோட்டல் அறை பாத்ரூமில் 2 ஆண்களுடன் உல்லாசத்தில் இருந்த மனைவி!… திடீரென உள்ளே புகுந்த கணவர்!… வைரலாகும் வீடியோ!

UP Hotel: உத்திரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் மருத்துவர் ஒருவர், ஹோட்டல் அறையில் 2 ஆண்களுடன் இருந்த தனது மனைவியை கையும் களவுமாக பிடித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் கஸ்கஞ்சில் அரசு மருத்துவர் மற்றும் அவரது மனைவி குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில், பிரிந்து சென்ற மனைவியுடன் சமரசம் செய்ய கணவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தனது மனைவி 2 ஆண்களுடன் ஹோட்டல் அறையில் இருப்பதாக மருத்துவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தனது உறவினர்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு, ஹோட்டல் அறையின் குளியறையில் 2 ஆண்களுடன் இருந்த தனது மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து அடிதடியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மனைவி மற்றும் 2 ஆண்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Readmore: 93 குழந்தைகள் மீட்பு!… கடத்தல் எச்சரிக்கை!… அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு!

Kokila

Next Post

24-ம் தேதி வரை டைம்... 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்க தெரியாத நபர்களுக்கு மட்டும்...

Sat May 11 , 2024
குடியிருப்பு வாரியாக 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத நபர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 ன் கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டமானது முற்றிலும் தன்னார்வல முறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு […]

You May Like