fbpx

சரத் பவாருக்கு கொலை மிரட்டல்…! விசாரணை நடத்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு…!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதுபோன்ற மிரட்டல்கள் வராது என்று துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் பவாரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடித்தது ஜாக்பாட்..!! பெண் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ரூ.50,000..!! புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு..!!

Sat Jun 10 , 2023
புதுச்சேரியில் தமிழகத்தை போல பல வளர்ச்சி மற்றும் பெண்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண் குழந்தைகள் பிறந்ததும் அரசு சார்பில் ரூ.50,000 டெபாசிட் செய்யப்படும் என்றும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.  புதுச்சேரி நகர வளர்ச்சி குழுமம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் சார்பில் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் […]

You May Like