fbpx

ஆளுநர் செல்போன் உரையாடலையே… ஒட்டுக்கேட்கின்றார்கள்!!

தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019ம் ஆண்கு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகின்றது.

இந்நிலையில் டி.ஆர்.எஸ். எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டுவதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.  டுவிட்டரில் அவர் மேலும், கூறுகையில்,  துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க தன்னை அழைத்தாகவு்ம பின்னர் இது போன்ற செயல்களில் டி.ஆர்.எஸ். ஈடுபடுகின்றது என்றார் தனது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என கூறியுள்ளார்.  மேலும் தனது தனியுரிமையில் தலையிடும் விஷயம் என குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொள்வது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்காதது என பல்வேறு காரணங்களுக்காக தெலங்கானா அரசு தமிழிசையை குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Post

விதிகளை மீறிய ஷெரினாவுக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம்..!! எத்தனை லட்சம் தெரியுமா..?

Thu Nov 10 , 2022
விஜய் டிவியில் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிங்கப்பூர் மாடல் அழகி ஷெரினா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் மொத்தம் 28 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருந்ததால், இவருடைய சம்பள விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். அப்படி வைத்துப் பார்த்தால் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 7 […]
விதிகளை மீறிய ஷெரினாவுக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம்..!! எத்தனை லட்சம் தெரியுமா..?

You May Like