90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை த்ரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய இவர், முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
முதலில் சிம்வுடன் தான் அவர் நெருக்கமாக பழகி காதலித்து வந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. த்ரிஷாவுடன் சில ஆண்டுகள் டேட்டிங் செய்துவந்த ராணா, அவருடன் நெருக்கமாக பழகிய போட்டோக்களும் இணையத்தில் லீக்கானது.
பின்னர், த்ரிஷாவை கழட்டிவிட்டு வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து த்ரிஷா தனது சமூகவலைதளத்தில், நண்பர்களாக இருந்து, காதலிப்பதாக நடித்து உடலை அனுபவித்துவிட்டு ஓடிவிட்டார்கள் என பதிவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.