fbpx

நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான்..!! மக்கள் சொல்வது என்ன..? வெளியானது சர்வே முடிவு..!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவுபெறுகிறது. அதற்கு மேல் பிரச்சாரம் செய்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், விலைவாசி உயர்வை மிகப்பெரிய பிரச்சனையாக கருதுவதாக மேற்கு இந்தியாவில் வசிக்கும் 22% மக்கள் தெரிவித்துள்ளனர். டைம்ஸ் நவ் – ETG ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய சர்வே முடிவுகளில், தங்களது இரண்டாவது மிகப்பெரிய பிரச்சனை ஹிந்துத்துவா என 21 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பின்மை என 16 சதவீத பேரும், தேசியவாதம் என 15% பேரும், வளர்ச்சியின்மை என 14 சதவீத பேரும், ஊழலை 7 சதவீதம் பேரும் பிரச்சனையாக தெரிவித்துள்ளனர்.

Read More : ”இருக்குற பிரச்சனையில இது வேறயா..? ஓபிஎஸ் – பாஜக இடையே கடும் மோதல்..!! பெரும் பரபரப்பு..!!

Chella

Next Post

மாணிக்கம் தாகூர் Vs ராதிகா Vs விஜய பிரபாகரன் - விருதுநகரில் வெல்வது யார்? கருத்து கணிப்பு சொல்வது என்ன?

Wed Apr 17 , 2024
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் நட்சந்திரங்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் யார் வெல்வார்கள் என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கட்சி சார்பாக அக்கட்சியின் நிறுவனரும் மறைந்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் […]

You May Like