fbpx

ஏ.ஆர்.முருகதாஸூக்கும், அஜித்துக்கும் இப்படி ஒரு பிரச்சனையா??

நடிகர் அஜித்தும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூம் இணைத்து வெளியான படம் தீனா. ஆனால் இதற்க்கு பின், இருவரும் இணையவில்லை. இதற்க்கு காரணம் என்ன என்று யாருக்கும் தெரியாது. தற்போது இதற்க்கான காரணம் வெளி வந்துள்ளது. ஆம், “தீனா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தும், ஏ.ஆர்.முருகதாஸூம் இணைய திட்டமிடப்பட்ட படம் தான் கஜினி. எஸ்.எஸ். சக்ரவர்த்தியின் தயாரிப்பில் உருவான அந்த படத்திற்கு மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த பாடத்தின் ஷூட்டிங் மூன்று நாட்கள் நடந்த நிலையில், எஸ்.எஸ். சக்ரவர்த்திக்கும், அஜித்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால், அஜித் இந்த படத்தை வேறொரு தயாரிப்பாளரை வைத்து எடுக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸிடம் கூறியுள்ளார். பின்னர் முருகதாஸ், அஜித் தன்னிடம் கூறியதை எல்லாம் சக்ரவர்த்தியிடம் சொல்லிவிட்டார். அப்போது, சக்ரவர்த்தி முருகதாஸிடம் நைசாக பேசி, தன் பக்கம் வைத்துக் கொண்டார். இதனால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது அஜித்திற்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்படம் பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், இந்த கதையில் யாரும் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால், இறுதியில் சூர்யா இந்த படத்தில் நடிக்க ஒதுக்கொன்டத்தை அடுத்து, முருகதாஸின் கதை படமானது.

Maha

Next Post

உலக கோப்பை 2023: முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றியை பதித்தது நியூஸிலாந்து அணி..!

Thu Oct 5 , 2023
ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 86 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து […]

You May Like