fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு.. ரூ.80,000 வரை ஊதியம்…! உடனே விண்ணப்பிக்கவும்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

TMB வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

வங்கியில் LAW OFFICER உள்ளிட்ட பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BL/ Law தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.80,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 15.09.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.tmb.in/

English Summary

TMB Bank has issued a new job notification to fill the vacancies

Vignesh

Next Post

என்னை அடிப்பாரு.. அந்த விஷயத்தில் கூட இரக்கப்படல..!! பாக்யராஜ் ஆல் கண்ணீர் விட்ட நடிகை சுலக்ஷனா

Tue Sep 10 , 2024
Actor Bhagyaraj has explained about the romantic gossip while acting in the movie "Dural Ninnu Pochu"

You May Like