fbpx

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு தேதி வெளியீடு..! இன்று முதல் செப். 21 வரை..! முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு தேதி வெளியீடு..! இன்று முதல் செப். 21 வரை..! முக்கிய அறிவிப்பு

குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21ஆம் தேதி வரை https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் புதிதாக பதிவு செய்வதற்கு ரூ.150 கட்டணமும், தேர்வு கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்..! செல்போனில் சிக்கிய 4 வீடியோக்கள்..!

Tue Aug 23 , 2022
சென்னையில் ஆசிரியர் திட்டியதால், 9ஆம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடியைச் சேர்ந்தவர்கள் சேகர்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் ஒரு மகனும், 9ஆம் வகுப்பு படிக்கும் பாரதி செல்வா என்ற மகனும் உள்ளனர். சேகரும், செல்வியும் அம்பத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது 2-வது மகன் பாடியில் உள்ள லட்சுமி மெட்ரிக் பள்ளியில் படித்து […]
மாணவர்களை கரும்புகளால் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!

You May Like