fbpx

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டங்களில் மட்டும் தான்..

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் இன்று, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. ஸ்ரீரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதே போல் இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடப்பதால் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்… இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

.

Maha

Next Post

#TnGovt: விவசாயிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு...! இதை மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம்...

Mon Aug 1 , 2022
விவசாயிகள் டிஏபி உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்து வேண்டும். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்வதால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, […]
விவசாயிகளே 13-வது தவணை பணத்திற்காக வெயிட்டிங்கா..? இதை செய்தால் தான் பணம் வரும்..!!

You May Like