fbpx

கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நெற்றைய தினம் அறிவித்திருந்தது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் இன்று வால்பரை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மாட்டும் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட அச்சிரா உத்தரவிட்டுள்ளார்.

Read More: 6 பேருக்கு கொரோனா எதிரொலி!. தமிழக அரசின் தினசரி நிலவர தகவல் இதோ!

Kathir

Next Post

அச்சுறுத்தும் டெங்கு!. விரைவில் குணமாக இந்த மாதிரியான உணவை சாப்பிடுங்கள்!

Tue Jul 16 , 2024
Menacing dengue!. Get well soon and eat this kind of food!

You May Like