fbpx

மெகா வாய்ப்பு…! தமிழக காவல்துறையில் மொத்தம் 2,599 பணியிடங்கள்…! டிஜிபி சொல்லிய குட் நியூஸ்…!

தமிழக காவல் துறையின் ஒரு அங்கமான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நவம்பர் 1991ம் ஆண்டு முதல் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய சீருடைத் துறைகளுக்கு தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த வேண்டும் என டிஜிபி சகேந்திரபாபு கடிதம் எழுதியுள்ள.

அதில், தமிழக அரசின் காவல்துறையில் பெண் காவலர்களுக்கு 780 பணியிடங்கள் மற்றும் ஆண் காவலர்களுக்கு 1,819 பணியிடங்கள் என மொத்தம் 2,599 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

வீரர்களுக்கு சப்ளை செய்ய இருந்த போதை ஊசிகள்!.. கபடி வீரர் கைது!... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

Tue Mar 21 , 2023
அரியானாவில் வீரர்களுக்கு போதை ஊசிகளை சப்ளை செய்ய இருந்த கபடி வீரர் ஒருவரை அம்மாநில போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் ஹன்சி மாவட்டத்தில் போதைப் பொருள் ஊசிகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதற்கிடையே போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு HR 12AF 6262 என்ற எண்ணைக் கொண்ட காரில் போதை ஊசிகள் கொண்டு […]

You May Like