fbpx

அதிரடி…! ஆசிரியர்கள் இனி‌ பள்ளி மாணவர்களிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது…! நீதிமன்றம் உத்தரவு…

குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்களுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் சகோதரி கிளாரா இரண்டு மாணவிகள் காணாமல் போய்விட்டனர்.‌ இதனால் தலைமை ஆசிரியை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனோன்ரி தாக்கல் செய்தார். மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பி.வீரப்பா தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வு, மாணவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாடுபட வேண்டும்.

இரண்டு சிறுமிகள் காணாமல் போன வழக்கை கவனத்தில் கொண்டு, குழந்தைகளை பாரபட்சமின்றி, உணர்வுடன் நடத்துமாறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வீட்டில் குழந்தைகள் அருகில் இருக்கும் போது நாகரீகமாக நடந்து கொள்ளுமாறும் பெற்றோர்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. வழக்கு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பிற ஊழியர்களிடம் உறுதிமொழி எடுத்து வழக்கை முடித்து வைத்தது.

Vignesh

Next Post

கவனம்...! தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்...! அரசு முக்கிய அறிவிப்பு...!

Tue Nov 1 , 2022
உள்ளாட்சிகள் தினத்தையொட்டி இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றபேரவை விதி எண் 110-ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இன்று […]

You May Like