fbpx

TVS நிறுவனத்தில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Territory Service Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6369d4ea8f109

Vignesh

Next Post

கிரக மாற்றங்களினால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்.!

Wed Nov 9 , 2022
நவம்பர் மாதத்தில் 13ம் தேதி 2 கிரகங்கள் 2 ராசிகளில் மாறப் போகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாகக் கூறுகின்றனர் ஜோதிடர்கள். அன்றைய தினத்தில் ரிஷப ராசியில் செவ்வாய் கிரகம், விருச்சிக ராசியில் புதன் கிரகமும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேலும் புதன் மற்றும் செவ்வாய் இரண்டு ராசிகள் மாறுவதால் அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டாகும். ரிஷபம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிச்சயம் 13 ம் தேதி […]

You May Like