fbpx

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த IPR Search Analysis பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். நவம்பர் 10-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a63ee1c4eebbdf

Vignesh

Next Post

பெண் நதிகளை போல் ஆண் நதியும் இருக்கு… அதுவும் இந்தியாவில் தான் உள்ளது!… சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

Sun Oct 15 , 2023
இந்தியாவில் உள்ள நதிகளின் வரலாறு மிகவும் பழமையானது. பல நூற்றாண்டுகளாகத் தூய்மையைப் பேணும் நதிகள், அந்தந்த திசையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் உள்ள நதிகள் பெண்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். அந்த வகையில் கங்கை, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, நர்மதா, சிந்து, துங்கபத்ரா போன்ற நதிகளுக்கு பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இந்திய நதிகள் பெண்களுடன் ஒப்பிடப்படுவதற்கு இதுவே காரணம். இந்தியாவில் நதி என்பது தாயாக போற்றப்படுகிறது. புனித நதியில் குளித்தால் எல்லா […]

You May Like