fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Principal Digital Product Owner பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 முதல் 13 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். நவம்பர் 21-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a65336c9447c88

Vignesh

Next Post

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்..!! முதலிடத்தில் எது தெரியுமா..? இந்தியாவுக்கு எந்த இடம்..?

Sat Oct 28 , 2023
ஒரு நாட்டின் செல்வநிலையை கண்டறிய பல வழிகள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பிரதானமானது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு.அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியம் உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 நாடுகள் மற்றும் இந்தியாவின் நிலை குறித்து பார்ப்போம்… அமெரிக்கா – 135.61 ஆயிரம் அமெரிக்க டாலர் சீனா – 17.7 ஆயிரம் பில்லியன் ஜெர்மனி – 4.43 ஆயிரம் கோடி ஜப்பான் […]

You May Like