fbpx

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Senior Data Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 6 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். அக்டோபர் 20-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6511092f0b713

Vignesh

Next Post

நடு நடுங்கிய ஈரோடு, தலையில் கல்லை போட்டு, படுகொலை செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்....! காரணத்தைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்.....!

Thu Sep 28 , 2023
கரூர் அருகே திமுகவின் பெண் கவுன்சிலர் கொடூரமான முறையில் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஆளும் கட்சியின் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த ரூபா என்பவர் திமுகவின் கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தங்கராஜ் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அதோடு மட்டுமல்லாமல், ரூபா கரூரில் […]

You May Like