யூனியன் பேங்க் ஆப் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Hockey coaching பணிகளுக்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Hockey India Level ‘2’ சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்..
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 31-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://www.unionbankofindia.co.in/pdf/advertisement-for-coach-of-union-bank-of-india-women%27s-hockey-team.pdf