fbpx

வரும் 31-ம் தேதி வரை.. கல்லூரி மாணவர்களுக்கு 4 முதல் 6 உடற்பயிற்சி கட்டாயம்…! UGC உத்தரவு

நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் மத்திய அரசு சஅனுசரிக்கப்படுகிறது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

யுஜிசி செயலர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களுக்கு யோகா, தற்காப்புக் கலைகள், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் ஃபிட் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Until the 31st.. 4 to 6 exercises are mandatory for college students

Vignesh

Next Post

இந்த ஒரு பானத்தை மட்டும் குடிங்க.. இனி சளி, காய்ச்சலுக்கு மாத்திரையே சாப்பிட வேண்டாம்..

Mon Dec 23 , 2024
home remedy for cold

You May Like