fbpx

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன்!… கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வி!

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின் காலியிறுதி சுற்றில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சில் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் காலியிறுதி சுற்றில் உலக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள சிந்து, காவோ பாங்ஜிசுங் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 20-22 , 13-21 என்ற செட் கணக்கில் பிவி சிந்து தோல்வி அடைந்தார். இதனால் பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Kokila

Next Post

செக்..‌! சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு சந்தை வழிகாட்டு மதிப்பு நிர்ணயம்...!

Sun Jul 16 , 2023
சரியாக மதிப்பு நிர்ணயம்‌ செய்யாததால்‌ அரசுக்கு கிடைக்கப்‌ பெறும்‌ வருவாய்‌ தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள்‌ தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆவணத்தில்‌ சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும்‌ மனைமதிப்பு இருக்கும்‌ நிலையில்‌ மாவட்டவருவாய்‌ அலுவலர்‌, தனித்துணை ஆட்சியர்‌ இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்‌செய்யும்‌ போது நிர்ணயம்‌ செய்யும்‌ மதிப்பு பதிவு அலுவலர்‌ பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில்‌ 80% கீழ் இருக்கும்‌ பட்சத்தில்‌ படிவம்‌ 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்‌செய்யப்படும்‌ […]

You May Like