fbpx

ஆதி குணசேகரனாக களமிறங்கியுள்ள வேல ராமமூர்த்தி..!! மாரிமுத்துவை விட அதிக சம்பளமா..?

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் காலமானார். இவருடைய மறைவுக்குப்பின் வேறு யார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. இந்த லிஸ்டில் பல நடிகர்களின் பெயர் வந்தாலும், முதலில் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.

ஆனால், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை முதலில் வேல ராமமூர்த்தி மறுத்துவிட்டார். படக்குழு பேச்சுவார்த்தை நடத்திய பின் ஆதி குணசேகரனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. இருக்கிறது.

இதற்கிடையே, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் மாரிமுத்து ரூ.20,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளார். ஆனால், தற்போது அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் வேல ராமமூர்த்தி ரூ. 40,000 சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

நவராத்திரிக்கு வீட்டில் கொலு வைக்கிறீங்களா..? எதை எப்படி வைத்தால் நன்மை கிடைக்கும்..?

Thu Oct 5 , 2023
நவராத்திரியின் 9 நாட்களும் துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரையும் வணங்கச் சொல்கிறது சாஸ்திரம். இந்த 9 நாட்களும் யார் வீட்டில் ஆத்மார்த்தமாக வணங்கி, உரிய முறையில் விரதம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும். இந்தாண்டு நவராத்திரி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. நவராத்திரி வழிபாடுகளில் கொலுவும் ஒன்று. இந்த ஒன்பது நாளிலும் யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும், அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் […]

You May Like