fbpx

சோகம்…! பிரபல நடிகை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்…! திரையுலகினர் இரங்கல்…

பிரபல நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

மூத்த பஞ்சாபி திரைப்பட நடிகை தல்ஜீத் கவுர் கங்குரா பஞ்சாபின் ராய்கோட்டில் தனது 69 வயதில் காலமானார். 1970கள் மற்றும் 1980களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தல்ஜீத் இருந்தார். அவர் தாஜ், கித்தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷாகினன் தா, இஷாக் நிமானா, லாஜோ, பட்வாரா, வைரீ ஜாட், படோலா, கீ பானு துனியா டா, சோஹ்னி மஹிவால், ஜக்கா டகு மற்றும் அனக் ஜட்டன் டீ போன்ற பல படங்கள் மூலம் பிரபலமானார்.

தல்ஜீத் கவுர் கங்குரா இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தார் மற்றும், அவர் அந்த நிறுவனத்தில் இருந்த காலத்தில் இயக்குனர் விது வினோத் சோப்ராவுடன் சேர்ந்து பணியாற்றினார். நடிகையின் மறைவு ஜாப் திரை உலகத்தில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினார் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

உங்கள் சமையலறையில் உள்ள இந்த ஒரு பொருள் 4 பிரச்சனைகளுக்கு தீர்வு !!

Fri Nov 18 , 2022
நாம் தினமும் சமையலில் பயன்படுத்தப்படும் சீரகம்தான் நம் சமையலையில் உள்ள மிகச் சிறந்த மூலிகை. சீர் + அகம் – சீரகம் , இதில் அகம் என்பது உடலைக் குறிக்கின்றது. அகத்தை சீர் செய்யும் என்பதால் சீரகம் என பெயர் பெற்றதாகவும் வரலாற்றில கூறப்பட்டுள்ளது. இது ஒரு மருத்துவ மூலிகை. வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இந்த சீரகம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. நமக்கு வரக்கூடி பெரும்பிரச்சனைகளுக்கு […]

You May Like