fbpx

வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகள் திருமணம்..!! வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ். 80 காலகட்டங்களில் சினிமாவை கலக்கியவர். பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். வில்லன் நடிகராக 90ஸ் கிட்ஸ்களை பயமுறுத்திய இவர், தற்போது 2k கிட்ஸ்களை சிரிக்க வைத்து வருகிறார்.

நானும் ரவுடி தான், மரகத நாணயம், தில்லுக்கு துட்டு, ஜாக்பாட், கான்ஜுரிங் கண்ணப்பன் ஆகிய படங்களில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஆனந்தராஜ்.
இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் மகளுக்கு இரண்டு ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்றுஉள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

உடல் எடையை குறைக்கும் பேலியோ டயட்..! இவ்வளவு நன்மைகளா.! ஆச்சரியமூட்டும் தகவல்கள்.!?

Thu Jan 25 , 2024
நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் மோசமான உணவு பழக்கங்களால் உடல் எடை வேகமாக பெருகி வருகிறது. இது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்துவதோடு, மனதளவிலும் தன்னம்பிக்கை இல்லாமல் செய்கிறது. உடல் எடையை குறைக்க பல டயட் முறைகளை பின்பற்றினாலும் பேலியோ டயட் என்பது மேஜிக் போல் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதை குறித்து விவரங்களை பார்க்கலாம்? பேலியோ டயட்டில் சாப்பிடக்கூடியவை –பேலியோ டயட் முறையில் முட்டை, […]

You May Like