fbpx

Bank Job: வங்கியில் வேலை வேண்டுமா? செம அறிவிப்பு வெளியிட்ட TMB! கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 12 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)

கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமின்றி பணி சார்ந்த துறையில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம் : தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின் படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழி

Relationship Manager பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 12-05-2024 இறுதி நாள் ஆகும்.


Next Post

'அப்படி நடந்தா என்ன ஆகுறது' குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Wed May 8 , 2024
சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவரான ஆல்யா மானசா, தனது இரு குழந்தைகளுன் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்களில் நடித்தாலும், தற்போது இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் […]

You May Like