தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக சிகிச்சை உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்தமாக 67 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றனர்.
நிறுவனத்தின் பெயர்:Tamil nadu medical staff selection board
பதவியின் பெயர்:herapeutic assistant
கல்வி தகுதி: degree in engineering or technology, diploma in engineering or technology
சம்பளம்:18000-56,900
வயதுவரம்பு:18-32 years
கடைசி தேதி: 10/7/2023
இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து கொள்ள www.mrb.tn.gov.in