fbpx

இந்த பொருட்களை எல்லாம் தானமாக கொடுப்பதினால் வரும் நன்மைகள்.? என்னென்ன தெரியுமா.!

1. கோயிலுக்கு பணத்தினை தானமாக கொடுத்தால் நீண்ட ஆயுள், நல்ல மனைவி, அறிவுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள்.

2. தங்கத்தினை தானமாக கொடுப்பதன் மூலம் பொருளாதாரம் மேம்பாடு, லக்ஷ்மி கடாக்ஷம் போன்றவை கிடைக்கும்.

3. வெள்ளியை தானமாக கொடுப்பதினால் கவலைகள் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

4. கருப்பு எள்ளை தானமாக கொடுத்தால் முன்னோர்கள் ஆசிர்வாதம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

5. நவதானியத்தை தானமாக கொடுத்தால் உணவு பற்றாக்குறை வராமல் இருக்கும்.

6. நீரை தானமாக கொடுப்பது அல்லது விலங்குகள் மற்றும் மனிதர்களின் தாகம் மற்றும் பசியை போக்குவதால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

7. அரிசியை தானம் செய்தால் பாவங்கள் நீங்கும்.

8. ஆடையை தானம் செய்தால் நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

9. பார்வை கோளாறுகள் இருப்பவர்கள் தீபத்தை தானமாக கொடுக்கலாம்.

10. பழங்களை தானமாக கொடுத்தால் சிறந்த கல்வி அறிவும், அரசாங்க வேலையும், உயர் பதவியும் கிடைக்கும்.

11. தயிரை தானமாக குடுத்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை, வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

Baskar

Next Post

பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.4,000 கல்வி உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

Thu Jan 11 , 2024
அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு […]

You May Like