fbpx

குஷ்புவுக்கு என்ன ஆச்சு..? காலில் பெரிய கட்டு..!! அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

சென்னை பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர், ஜோடியாக நடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இயக்குனர் சுந்தர்சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு, 2 மகள்கள் இருக்கின்றனர். பின்னர், பாஜகவில் இணைந்த குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சோசியல் மீடியாவில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இவர், சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அதோடு, தனது வாழ்க்கையை பற்றியும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். நடிகை குஷ்பு, தன்னுடைய காலில் கிரிப் பேண்ட் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காலில் கட்டுடன், வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ‘நான் மற்றும் என்னுடைய பெஸ்டி மிகச் சிறந்த காம்போ’ என பதிவிட்டிருக்கிறார்.

Read More : பிரபல நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

Actress Khushpu posted a picture of herself with a grip band on her leg.

Chella

Next Post

நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..!!

Wed Aug 28 , 2024
The Indian Meteorological Department has said that a low pressure area will develop over the Bay of Bengal tomorrow.

You May Like