fbpx

வாட்ஸ் ஆப்பில் இனி நீங்கள் நினைத்தாலும் இது முடியாது!!

ஆம் இனி வாட்ஸ் ஆப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை வாட்ஸ் ஆப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் நாம் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் சாட்ஸ் போன்றவற்றை பிறரிடம் ஸ்கிரீன் ஷாட் அனுப்ப முடியாது. வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதை ஸ்கிரீன் ஷாட் எடுக்கவோ, சேமிக்கவோ இயலாது என்று டெஸ்க் டாப் வெர்ஷனில் சேமிப்பதற்கும், ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும் முடியும்.

இந்நிலையில் டெஸ்க்டாப் வாட்ஸ் ஆப்பில் வியூ ஒன்ஸ் அம்சம் நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவன் மற்றொரு அம்சங்களையும் அசவுகரியங்களையும் கருத்தில் கொண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரே அலுவலகம் அல்லது இதர இடங்களில் செயல்பட்டு வரும் ஒரே நபர்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் பொதுப்பெயரின் கீழ் இயங்குவதற்கான வசதி உருவாக உள்ளது. அதே போல் உரையாடலில் கருத்துக் கணிப்புகள் நடத்தும் வசதி, வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைந்து கொள்வதற்கான வசதி, குழுவில் 1024 பேர் வரை இணைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Next Post

ஆயுதபூஜைக்கு கூட நீங்க இந்த தவறை செய்யாதீர்கள்!!

Mon Nov 7 , 2022
நாம் முன்பெல்லாம் டிவியை ஆயுத பூஜைக்கு தண்ணீர் தெளித்துதான் துடைப்போம் அதையே நாம் ஸ்மார்ட் டி.விக்கும் பின்பற்றக்கூடாது என எச்சரிக்கின்றது இந்த பதிவு… உங்கள் வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியை நீங்கள் தினமும் துடைத்தாலும் சரி.. அல்லது மாதத்திற்கு ஒருமுறை துடைத்தாலும் சரி.. அவ்வளவு ஏன்? “வருஷா வருஷம் ஆயுத பூஜை வந்தால் தான் டிவி துடைக்குற நினைப்பே வரும்!” என்கிற ஆளாக இருந்தாலும் சரி.. உங்கள் கையாலேயே உங்கள் […]
டிவி வாங்கப் போறீங்களா..? இந்த டிவிக்களின் விலை அதிரடி குறைப்பு..!! இதை தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்க..!!

You May Like