fbpx

WhatsApp: வாட்ஸ் அப் அவ்வப்போது, அதன் பயன்பாடுகளில் பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியானது, முதன்மை நோக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பயன்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் கால் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்வதற்கும் பயன்படுகிறது. இதையடுத்து, வாட்ஸ் அப் மூலமாக பணம் அனுப்பும் வகையிலான வசதிகளும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தற்போது …

மெட்டா நிறுவனமானது, வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வோறு நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப வாட்ஸ்அப்பை பாதுகாப்பான செயலியாக மாற்றும் வகையில், பயனர்களின் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இது தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. WeBetainfo தகவல்படி, …

’Meta AI’: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான ‘மெட்டா ஏஐ’ தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா் ஆகியவற்றில் மெட்டா ஏஐ வலைபக்கம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட …

Actor Darshan: கொலை வழக்கில் கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், எப்படி இந்த கொலையை செயல்படுத்தினார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பெங்களூரு காமாட்சிபாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமன்னாஹள்ளி குடியிருப்பு பகுதியில் உள்ள ராஜா கால்வாய் அருகே ஆண் சடலத்தை நாய்கள் இழுத்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த …

இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது.

மார்ச் மாதத்தில் 79 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்து வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதே மாதத்தில் 12,782 புகார் அறிக்கைகளைப் பதிவு செய்தது.

மார்ச் மாதத்தில் 79 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப் நிறுவனம் . தற்போது …

AI இமேஜின் என்ற புதிய அம்சத்தை உருவாக்குவதன் மூலம் வாட்ஸ்அப் AI டிரெண்டில் இணைகிறது, இது மேம்பட்ட செய்தி அனுபவத்திற்காக பயனர் தங்கள் விருப்பப்படி AI படங்களை உருவாக்க உதவும்.

மெட்டாவின் பெரிய மொழி மாடலை அடிப்படையாகக் கொண்ட இந்த அம்சத்தை ‘இமேஜின்’ என்ற பெயரில் WhatsApp சோதனை செய்து வருகிறது. இது உரையிலிருந்து படங்களை …

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செய்திகளில் முக்கியமானது வாட்ஸ்அப் . உடனடி குறுஞ்செய்திகள் ஆவண பரிமாற்றம் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விதமான அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஸ்பேம் மெசேஜ் மற்றும் அழைப்புகளை …

2 பில்லியன் நபர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் இந்நிலையில், மற்ற ஆப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸஅப் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பல செய்திடல் செயலிகளை பயன்படுத்தும் தேவையை நீக்குகிறது. மேலும் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட செய்தி அனுபவத்தைப் பெற இது வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது.

வாட்ஸ் அப் இன்ஜினியரிங் இயக்குனர் டிக் …

அழைப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு பெரும்பானவர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருப்பது வாட்ஸ்அப். மெட்டா நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் வாட்ஸ்அப் இன்ஸ்டன்ட் மெசேஜ் செயலிகளில் முதன்மையானதாக இருக்கிறது. இது பயனர்களின் பயன்பாட்டு தரத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.

தற்போது விருப்பமான நபர்களுக்கு எளிதாக கால் செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்கி …

கர்நாடக மாநிலத்தில் காதல் வயப்பட்ட இருவர், உறவு முறையால் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டம் யாத்ரமி …