தமிழகம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையிலையே 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும். இந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடக்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரையாண்டு தேர்வு காலையில் 6, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 7, 9, 11- ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.