fbpx

நீங்க இந்த மருந்தை எடுத்துக்கொள்கிறீர்களா……? அப்படி என்றால் மறந்தும் கூட அன்னாசி பழத்தை சாப்பிட்டுவிடாதீர்கள்…….!

அன்னாசி பழம் என்பது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே வைத்திருப்பதாகும். அதேபோல உடல் நலத்தை பாதிக்கும் ஒரு சில காரணிகளும் இருக்கின்றனர்.அதைப்பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

அன்னாசி பழத்தில் இருக்கின்ற ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சனையை குணப்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கின்ற நார் சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது.

அன்னாசி பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. ஆன்ட்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அன்னாசி பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகலாம். மேலும் இந்த பழத்தை சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை அலர்ஜியை உண்டாக்கலாம். அத்துடன் இந்த பழத்தை அதிகமாக சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Next Post

’கேரளாவுக்கு போகாதீங்க’..!! தொடரும் கனமழை..!! மஞ்சள் எச்சரிக்கை..!! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு..!!

Sat Jul 1 , 2023
கேரளா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. எனவே, கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜூலை 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் […]

You May Like