fbpx

அடப்பாவமே..! கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறிய மனைவி.! உத்திரப்பிரதேசத்தில் பகீர் சம்பவம்.!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர், தனது கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தியதால், அவரது அந்தரங்க உறுப்பை கடித்துக் குதறினார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில், ராமு நிஷாத் (34) தனது மனைவியுடன் வசிக்கிறார். அவர் தனது மனைவியை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது மனைவியை மீண்டும் இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். அவர்களுக்குள் வாக்குவாதம் வலுத்திருக்கிறது. அந்தப் பெண் மறுத்தும் அவர் அந்தப் பெண்ணை வற்புறுத்தியதாக தெரிகிறது. சோர்ந்து போன அந்த பெண், அவரின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார்.

அதிக அளவில் ரத்தம் கொட்டவே, அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால், சிறப்பு சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

தாமாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், கிரிமினல் மிரட்டல் விடுத்ததற்காகவும், அந்தப் கணவரின் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி பிரிவு 326 மற்றும் பிரிவு 506இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி அனூப் சிங், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.

Next Post

'டிகிரி' முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு.! ரூ.1,80,000/- வரை சம்பளம்.! உடனே அப்ளை பண்ணுங்க.!

Mon Jan 29 , 2024
சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி சென்னை துறைமுகத்தில் துணை செயலாளர் பதவியில் பணியாற்றுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை துறைமுகம் அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்கள் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை […]

You May Like