fbpx

58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டேட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

டேட் பொது பிரிவினருக்கு ஆசிரியர் பணியில் சேர 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயதாக நிர்ணயம் செய்து அரசாணை வெளியாகி உள்ளது. பொது பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Kathir

Next Post

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு...! பாஜக முக்கிய புள்ளி அதிரடி கைது...! போலீசார் விசாரணை...

Mon Oct 23 , 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் ஜான் ரவி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் ஜான் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ரவி சென்னையில் வசித்து வருகிறார். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவிட்டிருந்தார். ஆகையால் இவர் மீது நடவடிக்கை எடுக்கக் […]

You May Like