Indian army SSC வேலைவாய்ப்பு 2023 இந்திய ராணுவத்தில் SSC (tech)-62 ஆண்கள் மற்றும் SSC (tech)-33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
நிறுவனத்தின் பெயர்:Indian army
பதவியின் பெயர்: short service commission
பணியிடங்கள்:196
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 19/7/2023
தகுதி: திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் குடிமக்கள்
சம்பளம்: 18000-2,50000 வரை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.inஎன்ற முகவரியில் முதலில் பதிவு செய்ய வேண்டும