மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர், “இந்துத்துவா என்பது பயத்திலிருந்து உருவான இந்துமதம்” என்று கூறியதையடுத்து, பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா கிளப்-இல் நடைபெற்ற “ஹிந்துமதத்தை ஹிந்துத்துவாவிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்து மதம் ஒரு சிறந்த மதம் என்றாலும், இந்துத்துவம் ஒரு அரசியல் சித்தாந்தம் என்று கூறினார். காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் இந்து […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுபட்ட பெண்களும் மகளிர் உரிமைத் தொகை […]

எலுமிச்சை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த எலுமிச்சை, அமெரிக்காவில் உள்ள வில்லியம் பேட்டர்சன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின்படி, உலகின் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆற்றலுடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. இரைப்பை அழற்சி பிரச்சனைகள்: இருப்பினும், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது துளியும் நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆம், மருத்துவர்களின் கூற்றுப்படி… இரைப்பை […]

மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் […]

இந்திய வரலாறு, வளமான பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் இயற்கை வளங்கள், பரந்த சந்தை, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் மூலோபாய புவியியல் இருப்பிடம் காரணமாக, இந்தியா பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு சக்திகளை ஈர்த்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பு மிக்க இடமாகக் கருதி, இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றன. இந்த சூழலில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் தங்கள் காலனியாக […]

ரவுடிகளின் தலைமையிடமாக தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு […]

அரசுக்குச் சொந்தமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பிப்ரவரி 2025-க்குப் பிறகு இந்தக் கட்டணங்கள் திருத்தப்படுவது இதுவே முதல் முறையாகும், இது நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்சேஞ்ச் கட்டணங்கள் அதிகரித்ததே ஏடிஎம் சேவைகளில் கூடுதல் சுமைக்கு வழிவகுத்துள்ளது என்று வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. புதிய விதிகள் டிசம்பர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த […]

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தனது படங்களை பயன்படுத்த தடை கோரி கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. நீயே விடை என்ற நிறுவனம் தனது படம், பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். உலகநாயகன் என்ற பட்டம், தனது பிரபல வசனத்தையும் அனுமதியின்றி பயன்படுத்துவதாக கமல்ஹாசன் தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு […]

தற்போதைய காலக்கட்டத்தில் நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கூட தெருநாய்கள் மீதான பயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள், பெண்கள் மற்றும் நடைப்பயிற்சிக்குச் செல்பவர்கள் மீது நாய்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன. சில இடங்களில், இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உயிரிழந்திருப்பது மேலும் கவலையளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நாய்களைக் கண்டு பயப்படுவது இயல்பானதாக இருந்தாலும், இந்த பயமே ஆபத்தை இன்னும் அதிகரிக்கிறது என்று […]