அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது. இது மீட்புப் பணியை மிகவும் கடினமாக்கியது. மேலும் அப்பகுதிக்கு அருகில் உள்ள நாய்கள் மற்றும் பறவைகள் கூட சரியான நேரத்தில் தப்பிக்க முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. மாநில பேரிடர் நிவாரணப் படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ விபத்தின் தீவிரத்தைக் காட்ட அருகிலுள்ள நாய்கள் […]

டெல்லி மெட்ரோவில், ஒரு பெண் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு புத்தகம் படித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோவின் பொதுப் பெட்டியில் பயணம் செய்த பெண், யாரையும் தொந்தரவு செய்யாமல் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டு, ஒரமாக நின்று புத்தகம் படித்து வந்ததை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ, @thedopeindian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. தற்போது இதற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த […]

மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலாஜி (வயது 53), காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருடன், 26 வயதான கணேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூன் 12) மதியம், கடையில் பழுது […]

விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பயணிகளில் 80 சதவீதத்தினர் காப்பீடு எடுப்பதில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காப்பீடு எடுப்பதையே பலர் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர். பெரும்பாலான மக்கள் முகவர்களின் அழுத்தத்தின் பேரில் ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீட்டை எடுக்கிறார்கள். என்ன நடக்குமோ என்ற பயத்தில் அவர்கள் பயணக் காப்பீட்டை எடுப்பதில்லை. அகமதாபாத் விமான விபத்து, எப்போது ஏதாவது நடக்கும் என்று யாராலும் கணிக்க […]

ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற […]