fbpx

தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 77.

அதிமுகவின் முக்கிய பிரமுகராக இருந்த சேடப்பட்டி முத்தையா 1977,1980,1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சேடப்பட்டி முத்தையா.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக …

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை மதகில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால், கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பி.ஏ.பி. திட்டத்தில் மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையார், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரி பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளாவுக்கு 19.55 …

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

அக்டோபர் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) 2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் (சனி, …

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது, சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்..

அரசின் ஒவ்வொரு உதவிக்கும் ஆதாரமாக கருதப்படும் ஆவணங்களில் ரேஷன் கார்டு முதன்மையானது. இதன் மூலம் அரசு வழங்கும் நிவாரண தொகை முதல் பல்வேறு உதவிகளை பெறமுடியும்.. மேலும் ரேஷன் கடைகளில் குடும்ப …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுக இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த …

ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் UPI ஐப் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. ஆம்… QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த RuPay கிரெடிட் கார்டுகளை இப்போது பயன்படுத்தலாம். இனி, RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கார்டை ஸ்வைப் செய்யாமலேயே Pos இயந்திரங்களில் …

”நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது, தவறானது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

டெல்லி சென்று திரும்பிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”உள்துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கியமான சில விஷயங்களை பேசினோம். அதில் கோதாவரி …

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார்.. அவருக்கு வயது 58.

ராஜு ஸ்ரீவஸ்தவா ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச், காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் …

சோழர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்டு கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.. தமிழ் இலக்கியத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நாவல் என்றே சொல்லலாம்.. பொன்னியின் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படாத திரைப் பிரபலங்களே இல்லை என்று கூட சொல்லலாம். எம்.ஜி.ஆர்., பாரதிராஜா, கமல்ஹாசன், மணி ரத்னம் என பல திரையுலக ஜாம்பவான்கள் பொன்னியின் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.36,960-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …