fbpx

திருமலை, ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் இருக்கும் ராஜவோம்மங்கி அடுத்த லபார்ட்டி கிராமத்தில் வசிக்கும் தம்பதி துர்காராவ்- ரம்யாலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், துர்க்கா ராவ் ஆன்லைன் கடன் செயலி மூலமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவரை மிரட்டியுள்ளனர்.

பணத்தை செலுத்தவில்லை என்றால், துர்கா ராவின் …

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்வி மற்றும் ஆன்லைன் மூலம் கற்கும் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் வாங்கும் பட்டங்களுக்கு சமமானது என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து இருக்கிறது.

இது குறித்து யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை, தொலைதூர கல்வி முறை மற்றும் ஆன்லைனில் …

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர கடலோர பகுதிகளை வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை …

கோயில் வழிபாடுகளில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பசாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. …

உங்களுக்கு பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்த லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும்.. ஆம்.. தற்போது பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு ஆன்லைனில் நல்ல மதிப்பு உள்ளது.. எனவே அவற்றை ஆன்லைனில் விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம்..

அந்த வகையில் பழைய 5 …

தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் 6% மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. இந்த புதிய மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதன்படி மாதம், 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை.. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் …

UPI முறை மூலம், பணத்தை அனுப்புவதும் பெறுவதும் முன்னெப்போதையும் விட எளிதாகிவிட்டது. நாடு முழுவதும் உள்ள மக்கள் UPI ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புகிறார்கள் மற்றும் பெறுகிறார்கள், மேலும் UPI இல் நடக்கும் பரிவர்த்தனைகளின் அளவைக் கருத்தில் கொண்டு, சைபர் குற்றவாளிகள் புதுப்புது மோசடி உத்திகளை கையாண்டு வருகின்றனர்..

அந்த வகையில் சமீபகாலமாக, மோசடி செய்பவர்கள் …

கர்நாடகாவில் சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கர்நாடகா மாநிலம் ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், பள்ளி சீருடையில் மலம் கழித்துள்ளார். குழந்தையை தண்டிக்க ஆசிரியர் ஹுலிகெப்பா …

இனி உணவகங்களின் மெனு கார்டில் கலோரி குறித்த தகவல்கள் கட்டாயம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது..

பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 நவம்பர் மாதம் இந்த அறிவிப்பை …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.244 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …