தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தமிழக பாஜக தனது 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மாநிலத்தின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. “பாரம்பரிய அடிப்படையிலிருந்து நவீன முன்னேற்றத்திற்கு” என்ற நோக்கத்துடன், மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான முக்கிய திட்டங்கள்: […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Rain Dreams: Do you know what it means when you see rain in your dreams?
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விஜய் பதிலடி கொடுத்தார்.. பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று விமர்சித்த இபிஎஸ்-க்கு விஜய் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் ” ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார் என்று, மற்றும் பலர் கட்சியில் ஒருவர் இருக்கிறார்.. 10 முறை தோல்வி அடைந்து, இன்னும் […]
சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” இப்ப சமீபத்தில் நிறைய காமெடிகள் நடக்கிறது.. ஸ்டாலின் சாரும் மற்றும் பலரும் சேர்ந்து கொண்டு கருத்துக் கணிப்பு எண்று சொல்லி கடுப்பில் விட்ட கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.. அதில் திமுக கூட்டணி 300 இடங்களில் ஜெயிக்குமாம்.. மற்றும் பலர் கூட்டணி 700 இடங்களில் ஜெயிக்குமார்.. இவர்களின் தில்லு முல்லுக்கு ஒரு அளவே […]
சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் ” மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தல் இது! தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம். […]
ஒரு குடும்பத்தை ஆதரித்து நடத்த இயலாத நபர், திருமணம் செய்துகொள்ளும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்துகொண்ட பிறகு, தனது மோசமான நிதி நிலையைச் சுட்டிக்காட்டி, தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்தப் பொறுப்பை ஒரு சட்டரீதியான கடமை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கணவரின் மேல்முறையீட்டை […]
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுகவை உடைப்பதற்கு இன்றைய முதலமைச்சர் எத்தனை திட்டம் போட்டார்.. அதை எல்லாம் முறியடித்து தான் இன்று அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருகிறோம்.. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க ஸ்டாலினால் மட்டுமல்ல.. […]
Annamalai strongly criticized the DMK government over the gang rape of a minor girl in Cheyyar..!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘முத்ரா’ (Mudra) திட்டம் எவ்வளவு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மிக எளிதாகத் தொழில் கடன்களைப் பெற முடியும். ஆனால், மக்கள் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுத் திட்டங்களின் பெயரால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், இணையக் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய புதிய வழிகளில் தங்கள் மோசடி வலைகளை […]
Are you going to the city to vote? If you charge extra for Omni buses, just give me a missed call!

