நேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.. இதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்குமும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒருங்குமுறையை குலைக்கும் வகையிலும், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் நடந்து கொண்டதால் அவர் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் […]
பெங்களூருவைச் சேர்ந்த ரிது மகேஷ்வரி என்ற பெண், தன் அனுமதியில்லாமல் ரூ.90,900 மதிப்புள்ள மூன்று பரிவர்த்தனைகள் நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இவை அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 3.24 மணி முதல் 4.03 மணி வரை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? ரிது மகேஷ்வரி தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், ரூ.30,300 வீதம் 3 முறை, அவரது வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்பட்டன. அவர் எந்த OTP (ஒற்றை முறை கடவுச்சொல்) அல்லது அங்கீகாரக் […]
ஜோதிடத்தின்படி, இன்று சுக்கிர கிரகத்திற்கும் செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ச்சியான சுப யோகங்கள் உருவாகும். முக்கியமாக விருத்தி யோகத்தின் செல்வாக்கால், லட்சுமி யோகம், சந்திராதி யோகம் மற்றும் தன யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த தனித்துவமான யோகங்களின் கலவையானது.. 5 குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும்.. இந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் நிதி வெற்றி, செல்வ அதிகரிப்பு, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை […]
Lakshmi Narayana Raja Yoga to be formed in November.. Golden era for the three zodiac signs..!
YouTube TV மற்றும் Disney இடையிலான உரிம ஒப்பந்தம் முறிந்ததால், Google சேவையில் இருந்து Disney-யின் அனைத்து பிரபலமான சேனல்கள் நீக்கப்படுகின்றன.. இதனால் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர். Disney-க்கு சொந்தமான அனைத்து சேனல்களும், அதில் ESPN மற்றும் ABC உட்பட, Google தளத்திலிருந்து நீக்கப்பட உள்ளன என்று YouTube TV அறிவித்துள்ளது.. மேலும் “YouTube TV-யின் Disney உடனான ஒப்பந்தம் காலாவதியானது. எங்கள் பயனாளர்களுக்கு பாதகம் ஏற்படும் […]
நேற்று பீகாரில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக தமிழ்நாட்டில் பீகார் மக்களை துன்புறுத்துகிறது.. அங்கு பீகாரிகள் தவறாக நடத்தப்படுகின்றனர்.. இது பீகாரின் உழைப்புக்கு இழைக்கப்பட்ட அவமானம்..” என்று பேசியிருந்தார்.. பிரதமரின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும் “ ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு […]
Not just gold.. now you can also take out a loan using silver..! Reserve Bank’s new rules..
இந்தியப் பெருங்கடலில் நுழையும் ஒவ்வொரு கப்பலையும் இந்திய கடற்படை கவனமாக கண்காணித்து வருவதாகவும், அதில் சீனக் கப்பல்களும் உள்ளதாகவும், எந்தவித சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாகவும் கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் இன்று தெரிவித்துள்ளார். இது, பீஜிங் சார்பில் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் ராணுவச் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான அறிகுறியாகும்.. தொடர்ந்து பேசிய அவர் “தற்போது இந்திய கடற்படையில் சுமார் 40 கப்பல்கள் இந்தியப் […]
பலருக்கும் ரயில் பயணம் என்றால் ஒரு சுவாரஸ்யமான அனுபவம். சிலர் ரயில் ஜன்னலின் பக்கத்தில் அமர்ந்து பாலைவனக் காட்சியை ரசிப்பார்கள்; சிலர் மலைகளுக்குள் சுழலும் பாதையில் சக்கரங்களின் சத்தத்தை கேட்டு மகிழ்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க தங்கம் பூசிய ஒரு ரயில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?ஆம்! சவுதி அரேபியா விரைவில் “Dream of the Desert” என்ற பெயரில் உலகின் மிகவும் ஆடம்பரமான ரயிலை அறிமுகம் செய்ய உள்ளது.. இதன் […]

