fbpx

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது.

குட் நியூஸ்..!! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!!

அதன்படி, சென்னையில், …

சேலம்‌ மாவட்டத்தில்‌ பிரதம மந்திரியின்‌ கிசான்‌ நிதி உதவி பெறும்‌ விவசாயிகள்‌ ஆதார்‌ எண்ணுடன்‌ செல்போன்‌ எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின்‌ பிரதம மந்திரி கிசான்‌ சம்மன்‌ நிதி திட்டத்தின்‌ கீழ்‌ நாடு முழுவதும்‌ உள்ள விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஆண்டொன்டிற்கு …

டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, …

தமிழகத்தில் பயிர்களை உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு வேளாண் பெருமக்களை பாதுகாக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ம் தேதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, …

நாடு முழுவதும் நாளை மறுநாள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி திரிபுரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, சிக்கிம், அசாம், மணிப்பூர், கேரளா, கோவா, பீகார், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குருநானக் ஜெயந்தி, குர்புரப் …

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70,46,196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் …

சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முதல் தொடங்கியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது.

ஆயுள் …

தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது.

பேஸ்புக் பெண்ணுடன் சகவாசம்..!! குமரியில் ரூம் போட்ட கார் புரோக்கர்..!! ரூட்டை மாற்றிய இளம்பெண்..!!

இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக …

இந்தியாவின் 2-வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் செப்டம்பர் காலாண்டுக்கான ஊழியர்களின் வேரியபிபள் பே தொகையை 60% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்வரும் ரெசிஷன்-ஐ சிறப்பாகக் கையாண்டு வருகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும் நாளுக்கு நாள் புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான சூழ்நிலை கடுமையாக உள்ளது. இந்நிலையில் …

தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சுற்றுச்சூழல்‌, வனங்கள்‌ மற்றும்‌ காலநிலை மாற்றம்‌ அமைச்சகம்‌, இந்திய அரசின்‌ மின்னனு கழிவு (மேலாண்மை) விதிகள்‌ 2016ஐ அறிவித்தது, இந்தவிதிகள்‌ அக்டோபர்‌ 1, 2016 முதல்‌ நடைமுறைபடுத்தப்பட்டது.

மின்‌-கழிவு (மேலாண்மை) விதிகள்‌, 2016-ன்கீழ்‌, அங்கீகரிக்கப்பட்ட மின்‌-கழிவுகளை பிரித்தெடுப்போர்‌, மின்‌-கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள்‌ மற்றும்‌ அங்கீகரிக்கப்பட்ட மின்‌- கழிவு …